துப்ரோவ்ஸ்கி

அலெக்சாந்தர் பூஷ்கின்* எழுதிய ‘துப்ரோவ்ஸ்கி’ நாவலின் அட்டை. ஓவியம் யூ. பரபாஷ் (Barabash?). வெளியீடு ராதுகா பதிப்பகம், மாஸ்கோ, 1985. மொழிபெயர்ப்பு நா. தர்மராஜன். அட்டையின் மஞ்சள் நிறம் மோசமான பராமரிப்பால் வந்தது (அதனால் புத்தகம் இன்னும் அழகாகத் தெரிவது உண்மைதான்). அழகான, பாக்கெட் சைஸ் பதிப்பு.

*எனக்கு Pushkinஐ புஷ்கின் என்றுதான் உச்சரித்து பழக்கம். சரியான உச்சரிப்பு பூஷ்கின் என்று விக்கிபீடியா சொல்கிறது.

This entry was posted on Sunday, April 19th, 2009 at 12:12 am and is filed under 1980கள், அட்டைப்படம், ஓவியம், கருப்பு-வெள்ளை, தமிழ், புத்தகம். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 Responses to “துப்ரோவ்ஸ்கி”

  1. ரஃபிக் ராஜா Says:

    ராதுகா பதிப்பகம் என்ற பெயர் நம்ம ஊர் போல இருக்கே…. நம் ஆட்களுடையதா…

    புத்தகத்தின் உள் பக்க மாதிரியை கூடவே வெளியிட்டிருக்கலாமோ ?

  2. "சாத்தான்" Says:

    ராதுகா பதிப்பகம் சோவியத் காலத்தில் மாஸ்கோவிலிருந்து இயங்கிய ருஷ்யப் பதிப்பகம். பல அருமையான புத்தகங்களைத் தரமாக வெளியிட்டிருக்கிறது. உள்ளே படங்கள் எதுவும் இல்லாததால்தான் மற்ற பக்கங்களைப் போடவில்லை.

Leave a Reply