ஜலதீபம்

1970களில் குமுதத்தில் வந்த சாண்டில்யன் தொடர்கதைக்கு வர்ணம் வரைந்த ஓவியங்கள். மேலே இருக்கும் படம் 29-10-1970 தேதியிட்ட இதழில் வந்த முதல் அத்தியாயத்தில் இருக்கிறது. கீழ்க்கண்ட படங்கள் 1970-73 இடையில் வந்திருக்கலாம்.





1970களில் குமுதத்தில் வந்த சாண்டில்யன் தொடர்கதைக்கு வர்ணம் வரைந்த ஓவியங்கள். மேலே இருக்கும் படம் 29-10-1970 தேதியிட்ட இதழில் வந்த முதல் அத்தியாயத்தில் இருக்கிறது. கீழ்க்கண்ட படங்கள் 1970-73 இடையில் வந்திருக்கலாம்.




April 3rd, 2009 at 7:59 pm
அருமையான ஓவியங்கள். பழங்காலத்து புத்தக பாணிக்கு பின்னோக்கி எடுத்து சென்றது போல ஒரு எண்ணம்.
ÇómícólógÝ
April 3rd, 2009 at 8:14 pm
நண்பரே, இந்த அருமையான பக்கங்களை பார்க்க எங்களுக்கு வாய்ப்பளிக்கும் உங்களை பற்றி ஏன் நீங்கள் இங்கு எக்குறிப்பும் எழுத வில்லை. சாத்தான் என்ற புனைபெயருடன் உலவுவதில் என்ன மர்மம்…
பொள்ளாச்சி அன்பரும் நீரும் ஒன்றா…. தினம் ஒரு நூளும் உங்கள் படைப்பா? தமிழம் வலைபதிவேடுக்கும் உங்களுக்கும் தொடர்பு என்ன…?
கேள்விகள் சற்று ஓவர் ரகம் என்றோ, இல்லை தங்கள் பெயரில்லா உருவத்தை தக்க வைக்க எண்ணிணாலோ, பதில் அளிக்க வேண்டாம். எங்களுக்கு இவ்விஷயங்களை பகிரும் நண்பரை பற்றி அறிய எழும் ஒரு ஆவல்தான். கூடவே மின்னஞ்சல் முகவரி குறிப்பிடபடாததால், இங்கேயே கேட்க விளைந்தேன்.
ÇómícólógÝ
April 3rd, 2009 at 10:07 pm
நான் சென்னையில் வசிக்கும் முழுநேர மொழிபெயர்ப்பாளன் என்பதைத் தவிர என்னைப் பற்றி சொல்ல வேறெதுவும் இல்லை.
இணையத்தில் அனாமதேயமாக இருப்பது நல்லதுதானே, அதுவும் நமக்கு விருப்பை விட வெறுப்பு அதிகமாக இருக்கும்போது! ‘தினமும் ஒரு நூல்’ சமீபத்தில் ‘மாற்று.நெட்’டில் பார்த்துத் தெரிந்துகொண்டது. எனது மின்னஞ்சல் முகவரி maiyaneerottam அட் ஜிமெயில்.