ஜப்பானிய மாயாஜாலக் கதைகள்

(தேவதைக் கதைகள் என்ற மொழிபெயர்ப்பு எனக்கு ஒவ்வாது) Japanese Fairy Tales என்ற புத்தகத்திலிருந்து Ruth McCrea வரைந்த ஓவியங்கள். எழுதியவர் Lafcadio Hearn மற்றும் பிறர். வெளியிட்டது Peter Pauper Press, நியூயார்க். ஆண்டு 1958 (அனேகமாக இரண்டாம் பதிப்பு; படங்கள் புதியவையாக இருக்கலாம்). பீட்டர் பாப்பர் ப்ரெஸ் போட்ட சமையல் குறிப்புப் புத்தகங்களில் கூட இதே மாதிரிப் படங்களை ருத் மெக்ரியா வரைந்திருக்கிறார். உயரமான, குறுகலான, கெட்டி அட்டை போட்ட அழகான புத்தகம்.

இது பின்னட்டை.

This entry was posted on Friday, April 17th, 2009 at 5:55 pm and is filed under 1950கள், அட்டைப்படம், கோட்டோவியம், சிறுவர் நூல், பிற மொழி, புத்தகம், பெண்கள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply