கு.ப.ரா.வின் ‘கனகாம்பரம்’

கு.ப. ராஜகோபாலனின் ‘கனகாம்பரம்’ சிறுகதைத் தொகுப்பின் அட்டை. ஓவியம் ஸ்வாமி. வெளியீடு அல்லயன்ஸ் கம்பெனி. அட்டை 50களில் வந்தது போல் தெரிகிறதா? 1989இல்தான் வெளிவந்திருக்கிறது. எழுத்துரு உட்பட இந்தப் புராதனத் தோற்றத்தை எப்படிக் கொண்டுவந்தார்களோ. இந்தப் பதிப்பகமே புராதனமானதுதான். பதிப்புரையைப் பின்னட்டையில் போட்டிருக்கிறார்கள்!


