காரின் அழிவுக் கதிர்

அலெக்சி தல்ஸ்தோய் (Alexei Tolstoy) எழுதிய ‘காரின் அழிவுக் கதிர்’ சிலருக்கு நினைவிருக்கலாம். Engineer Garin and His Death Ray என்ற இந்த நாவல் அதன் ஆங்கிலப் பதிப்பு. வெளியீடு, தமிழாக்கத்தையும் வெளியிட்ட ராதுகா பதிப்பகம், மாஸ்கோ. இது 1987இல் வந்த திருத்தப்பட்ட பதிப்பு. ஓவியங்கள் செர்கெய் பாஸிலேவ் (Sergei Bazilev). இவர் 80களில் முக்கியமான ஓவியர் என்று தெரிகிறது. இப்போதும் வரைகிறார்.







April 28th, 2009 at 11:32 am
அருமையான வண்ண கலவை நிறைந்த ஓவியங்கள்…. 80 களில் வெளி வந்த தமிழ் காமிக்ஸ் அட்டை படங்களை நியாபக படுத்துகிறது.
ஓவியர் பற்றி மேலும் அறிய தேடி பார்த்து விட வேண்டியதுதான்.
ÇómícólógÝ