ரேஷன், அரிசி, அரசியல், இந்தி எதிர்ப்பு…

கல்கியில் 1964-65இல் வந்த சில கார்ட்டூன்கள். வரைந்தோர் சாமா, சுதர்ஸன், பிறகு இன்னொருவர்! (அந்தக் காலத்தில் நிறைய வரைந்தவர்தான், ஆனால் பெயர் தெரியவில்லை. உமாபதி?) சாமா அந்தக் காலத்தில் எக்கச்சக்கமாக வரைந்திருக்கிறார். சுதர்ஸனும் அப்படித்தான்.3 responses to “ரேஷன், அரிசி, அரசியல், இந்தி எதிர்ப்பு…”

  1. வின்டேஜ் காமடிகள்… பல அரிசி கார்ட்டுன்கள் இக்காலத்திற்கும் ஒத்து போகும் நிலமையில் தான் நாம் இருக்கிறோம். விதி விட்ட வழி.

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

  2. ஆமாம், நானும் சுமார் 15 ஆண்டுகள் கழித்தும் ரேஷன் கடையில் அரிசி, சர்க்கரை, ‘கிருஷ்ணாயில்’, பாமாயில் வரிசையில் நின்று பட்டிருக்கிறேன்.

  3. Balaji says:

    நன்றி!