வேதியியலைப் பற்றி 107 கதைகள் (வா.இ.சி.ப.)

எல். வ்லாசோவ், டி. ட்ரிபோனோவ் (Trifonov) எழுதிய ‘வேதியியலைப் பற்றி 107 கதைகள்’ என்ற சிறுவர் அறிவியல் நூலிலிருந்து. 472 பக்கங்களில் குறைந்தது 200 படங்கள் இருக்கும். வரைந்தவர் பெயர் போடவில்லை. வெளியீடு: மீர் பதிப்பகம், 1981. மொழிபெயர்ப்பு (கொடூரம்!): டாக்டர் கணேசன். இப்போது நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மீள்பதிப்பித்திருக்கிறது.
வா.இ.சி.ப. = வார இறுதி சிறப்புப் பதிவு

*

*

*

*

*

*



