நன்றி சிவ். இடுகைகளில் போடும் படங்களுக்கு என்னால் முடிந்த வரை ஓவியர், படைப்புகள் வரையப்பட்ட/வெளிவந்த ஆண்டு போன்ற விவரங்களைத் தந்திருக்கிறேன். சில சமயங்களில் அது சாத்தியமாக இருப்பதில்லை. சில புத்தகங்களில் ஆண்டு, வரைந்தவர் போன்ற தகவல்கள் இருப்பதில்லை, அல்லது அவை இருக்கும் பக்கங்கள் சேதமாகியிருக்கும். உதாரணமாக, இந்த இடுகையில் உள்ள வெஸ்பா படங்களை ஃப்ளிக்கரில் போட்டவர் ஆண்டு, வடிவமைப்பாளர் போன்ற விவரங்களை வெளியிடவில்லை.
April 6th, 2009 at 5:50 pm
All the pictures are amazing. It will be interesting if you provide some more historical data about the pictures.
April 6th, 2009 at 8:09 pm