யானை மார்க் சீயக்காய் பவுடர்

பெரிதாக்குக

முந்தைய பதிவில் பார்த்த புத்தகத்திலிருந்து (இராஜாஜீ சரிதம், நாரண. துரைக்கண்ணன், சக்தி பிரசுராலயம், 1937) ஒரு முழுப்பக்க விளம்பரம் விளம்பரத்தில் உள்ள படம். புத்தகத்தின் முடிவில் சுளையாக 24 பக்கத்திற்கு விளம்பரங்கள். புத்தகத்தின் மிகப் பயனுள்ள பகுதி. இவ்வலைப்பதிவின் ஆதர வாளர்கள் படத்தை க்ளிக்செய்து பெரிதாக்கிப்பார்த்து ரஸிக்கலாம்.

This entry was posted on Wednesday, March 4th, 2009 at 12:21 am and is filed under 1930கள், அனாமத்து, கருப்பு-வெள்ளை, கோட்டோவியம், தமிழ், புத்தகம், பெண்கள், விளம்பரம். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 Responses to “யானை மார்க் சீயக்காய் பவுடர்”

  1. கட்டியக்காரன் Says:

    மிச்சம் 23 விளம்பரத்தையும் எப்போது பிரசுரிப்பீர்கள்?

  2. சாத்தான் Says:

    இந்த ஒன்றில் மட்டும்தான் பெரிய படம். மற்றவை வெறும் எழுத்துக்கள்.

Leave a Reply