பாடக் கதை

1912இல் Blackie and Son Limited, லண்டன், வெளியிட்ட Blackie’s Model Readers Book Vஇலிருந்து இரண்டு படங்கள். பாடப் புத்தகம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். ஒவ்வொரு கதை, கவிதை, கட்டுரைக்கும் அமர்க்களமான ஓவியங்கள், சித்திரங்கள். கீழ்க்கண்ட படத்தை வரைந்தவர் H.M. Brock.

This entry was posted on Wednesday, March 4th, 2009 at 11:54 pm and is filed under 1910கள், அனாமத்து, கோட்டோவியம், சிறுவர் நூல், பாடநூல், பிற மொழி, புத்தகம், பெண்கள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply