பத்து பைசா

1971ஆம் ஆண்டு பத்து பைசா நாணயம். நாணய வடிவமைப்பில் அலங்காரம் அடியோடு குறைவதற்கு முன் அலங்காரம் அளவிற்கு அதிகமாக இருந்தது. அதற்கு இந்தப் பத்து பைசா சிறந்த உதாரணம். நாணயத்தின் வடிவமே அலையலையாக இருக்கிறது. உள்ளே பெரிய மலர் வளையம். அதற்கு உள்ளே இன்னொரு புள்ளி வட்டம். அதற்குள் நெருக்கியடித்து எழுத்துகளும் எண்களும். இந்த அதிகப்படியான அலங்காரம் வேறு எதிலாவது இருந்தால் அசிங்கமாக இருக்கலாம். ஆனால் இந்த நாணயங்களை அவை அழகாக்கியதுதான் ஆச்சரியம்.

படங்கள்: Dan’s Coin Collecting Information Center and Virtual Coin Shop

This entry was posted on Thursday, March 12th, 2009 at 12:33 pm and is filed under 1960கள், 1970கள், கரன்சி, நாணயம். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply