சுதந்திரம், ஜூன் 1956

சுதந்திரம் பத்திரிகையின் ஜூன் 1956 இதழின் அட்டை. கோட்டோவியத்தை வரைந்தது சௌடையா? பெயர் இருக்கும் பகுதி கிழிந்திருக்கிறது. முழு இதழும் இங்கே.

நன்றி: நாள் ஒரு மின்னூல் (ஸ்கேனர் பிளக்கை மாட்டும் பிளக் பாயின்ட் ரிப்பேர். அது சரியாகும் வரை ஓசி இடுகைகள்தான்)

This entry was posted on Saturday, March 28th, 2009 at 11:24 pm and is filed under 1950கள், அட்டைப்படம், அனாமத்து, கோட்டோவியம், தமிழ், பத்திரிகை, பெண்கள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

10 Responses to “சுதந்திரம், ஜூன் 1956”

  1. கிங் விஸ்வா Says:

    தோழர்,

    அந்த கால கட்டங்களில் என் சொவ்ம்யா Sowmya என்ற பெயராக இருந்து இருக்க கூடாது?

    கிங் விஸ்வா.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

  2. ரஃபிக் ராஜா Says:

    நண்பரே, உங்கள் வலைப்பூவின் மூலம் பழங்காலத்து புத்தகங்கள் பலவற்றுக்கு அறிமுகம் கிடைக்கிறது, கூடவே கண்கவர் ஓவியங்களை பார்க்க ஒரு வாய்ப்புடன். உங்கள் பணியை திறம்பட தொடருங்கள்.

    முழு புத்தகத்தின் சுட்டியை அழித்தமைக்கு நன்றி.

    காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

  3. ரஃபிக் ராஜா Says:

    நண்பரே, உங்கள் பதிவுகளிள் மூலம் பழங்கால ஓவியர்களின் படைப்புகளை பார்க்க வழி வகுப்பதிற்கு நன்றி. 1956 காலகட்ட ஓவிய பாணி சிறப்பாக கையாள பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் வெளியான பல புத்தகங்கள் இதே பாணியை ஒட்டியே சித்திரம் தாங்கி இருந்ததாக பார்த்த நியாபகம்.

    தொடருங்கள் உங்கள் சிரப்பான சேவையை.

    காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

  4. "சாத்தான்" Says:

    @ விஸ்வா: ‘சொவ்ம்யா’ என்று பெயர் இருப்பதற்கு எந்த மூலமும் இருப்பதாகத் தோன்றவில்லை. சொல்லை உடைத்துப் பார்த்தால் பொருள் வரவில்லை. ரொம்பக் கஷ்டப்பட்டுப் படித்துப் பார்த்தாலும் பிடிபட மாட்டேனென்கிறது. பிறகு எப்போதாவது ஆராய்ந்து பார்த்தால் தெளிவாகலாம்.

    @ ரஃபிக்: நன்றி ரஃபிக்!

  5. கோபி Says:

    இது எரிக்கப்பட்ட யாழ். நூலகத்திலிருந்து வந்த பிரதியல்ல. கோவை-15 இல் அமைந்துள்ள யாழ். நூலகத்திலிருந்து வந்த பிரதி.

    உங்களுக்கு மின்னூல்களில் ஆர்வமிருப்பதால் நூலகத் திட்டமும் (noolaham.net) பயனுள்ளதாயிருக்கலாம்.

  6. "சாத்தான்" Says:

    @ கோபி: ஆயிரம் நன்றிகள் கோபி! அந்த வாக்கியத்தையே எடுத்துவிட்டேன் சீலில் கூட கோவை-15 என்று தெளிவாக இருக்கிறது. தலையைத் திருப்பிப் படிக்க சோம்பேறித்தனம்! நூலகம்.நெட்டில் வெகுஜன நூல்களுக்கு இடமில்லை போலிருக்கிறது.

    @ ரஃபிக்: பார்க்க வேண்டிய இடத்தில் பார்த்தால் போச்சு!

  7. கோபி Says:

    //நூலகம்.நெட்டில் வெகுஜன நூல்களுக்கு இடமில்லை போலிருக்கிறது//

    வெகுஜன நூல்களென்று எவற்றைக் கருதுகிறீர்களோ தெரியவில்லை. அங்கிருப்பவை பெரும்பாலும் ஈழத்து நூல்களே. (தமிழக நூல்கள் சில தனிப்பிரிவாக உள்ளன.) ஈழத்திலிருந்து தொடர்ந்து வெளிவந்த வணிக இதழ்கள் குறைவுதான். ஆனால் வலையேறிய ஆயிரத்திச் சொச்சம் நூல்களில் ஈழத்தின் பல்வேறு வகையான வெளியீடுகளும் உள்ளன………

  8. "சாத்தான்" Says:

    ஓ! சில பத்தாணடுகளுக்கு முன்பு வந்த குமுதம், விகடன், லயன் காமிக்ஸ், பொன்னியின் செல்வன் போன்ற பத்திரிகைகளை/புத்தகங்களைத்தான் நான் சொல்கிறேன்.

  9. கோபி Says:

    http://noolaham.net/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D

    இந்த இதழ்கள் உங்களுக்கு ஆர்வமூட்டுபவையாக இருக்கலாம்.

  10. "சாத்தான்" Says:

    நன்றி கோபி!

Leave a Reply