கோடுகள், கோடுகள், கோடுகள் (வா.இ.சி.ப.)

முந்தைய பதிவில் இடம்பெற்ற தஸ்தயெவ்ஸ்கி உருவப் படங்களில் ஒன்றை வரைந்தவர் சோவியத் ருஷ்யாவின் ‘தேசியக் கலைஞர்’ Vladimir Andreevich Favorsky (1886—1964). பரவசமூட்டும் இவரது படைப்புகளில் சில (எல்லாமே க்ளிக் செய்தால் hi-res படங்களைக் காட்டுபவை)…

புனித செர்ஜியஸ் மடாலயம், 1919. மரச் செதுக்கோவியம்.

P. Muratov எழுதிய Egeria என்ற புத்தகத்திற்காக 1921இல் உருவாக்கிய மரச் செதுக்கோவியம்:

அதே புத்தகத்திற்காக இன்னொன்று:

மேற்கண்ட செதுக்கோவியத்தில் குதிரை வண்டிப் பகுதியின் குளோஸ் அப்:

Book of Ruthக்காக 1924இல் வரைந்த படம்:

B. Pilnyakஇன் கதைத் தொகுப்பிற்கு 1932இல் வரைந்த மரச் செதுக்கோவியம்:

தஸ்தயெவ்ஸ்கி பதிவில் இருந்த மரச் செதுக்கோவியத்திலிருந்து இரண்டு பகுதிகள் கீழே (வரையப்பட்ட ஆண்டு 1929):

இரண்டாம் குளோஸ் அப்:

எல்லாப் படங்களும் விக்கிமீடியா காமன்ஸிலிருந்து எடுத்தவை (உரல்). அங்கே கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம்.

Leave a Reply