காப்டன் வ்ருங்கெல்யாவின் சாகசங்கள்

ஆந்த்ரெய் நெக்ராசோவ் எழுதிய காப்டன் வ்ருங்கெல்யாவின் சாகசங்கள் (Приключения капитана Врунгеля) என்ற சிறுவர் நூலிலிருந்து. அனேகமாக முதல் பதிப்பு (1937). கோட்டோவியங்களை வரைந்தவர் Konstantin Rotov. இது மிகப் பிரபலமான சிறுவர் நூல்களில் ஒன்று இது.






