ஆடவர் மட்டும் (சிறப்புப் பதிவு)

Men Only என்ற பத்திரிகையின் நவம்பர் 1937 இதழி்ல் வந்த கருப்பு-வெள்ளை கார்ட்டூன்கள். படங்கள் அழகாக இருந்தாலும் இனவெறி, ஆணாதிக்கவாதம், வர்க்க வெறி எல்லாம் ஒளிவுமறைவில்லாமல் தாண்டவமாடுகின்றன. அந்தக் காலத்தில் தமிழ்ப் பத்திரிகை கார்ட்டூன்களிலும் பார்க்கக்கூடிய அசட்டு நகைச்சுவையும் உண்டு. படங்கள் லோடு ஆகும் வரை பொறுமை கார்ப்பீர்.














வண்ணப்படங்கள் விரைவில் வலையேற்றப்படும்.


