சோவியத் அஞ்சல் கலை

சோவியத் ஓவியர்களும் வடிவமைப்பாளர்களும் அச்சு தொடர்பான எல்லாவற்றிலும் முத்திரை பதித்திருக்கிறார்கள். மேலே இருப்பது 1929-1930 இடையில் வெளியிடப்பட்ட அஞ்சல் தலை. இந்தப் படங்களை க்ளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கலாம்.

1947ஆண்டு அஞ்சல் தலைகள் இரண்டு…

1956இலிருந்து இரண்டு…

1959இலிருந்து இரண்டு…

1961இலிருந்து…

அஞ்சல் அட்டை (வெளியிடப்பட்ட ஆண்டு பற்றிய விவரம் இல்லை)…

நன்றி: 80sAustin (Joseph Morris). காப்பிரைட்: Some rights reservedComments are closed.