பெரிய எழுத்து மயிலிராவணன் கதை

புகழேந்திப் புலவர் எழுதிய பெரிய எழுத்து மயிலிராவணன் கதை. இந்தப் பிரதி வெளிவந்த ஆண்டு 1936. ‘ஐதீகப் படங்கள்’ என்பதால் ஓவியர் பெயர் தரப்படவில்லை. புத்தகம் பற்றிய பிற விவரங்கள் முதல் பக்கத்தில்…

நடுவிலுள்ள படத்தின் க்ளோசப்…
புத்தகத்திலிருந்து மூன்று படங்கள் கீழே. ஒவ்வொன்றையும் க்ளிக் செய்தால் 500 கே.பி.க்கு மேலான சைஸ் வாய்ந்த ஹைரெஸ் படம் திறக்கும்.






