“திருநெல்வேலிக்குப் போறேனுங்க!”

“எங்கே ஐயா போகணும்?”
“திருநெல்வேலிக்குப் போறேனுங்க!”
“அப்படீன்னா அதோ ‘திருநெல்வேலி’ன்னு போர்டு போட்டிருக்கே, அங்கே போய் ஏறு!”

ஆனந்த விகடனின் ‘தாணு ஜோக்ஸ்’ புத்தகத்திலிருந்து. இந்த ஓவிய கார்ட்டூன் 25-07-1943 இதழில் வந்திருக்கிறது. பிரமிப்பூட்டும் சித்திரக் களஞ்சியம் இது.Comments are closed.